7 அடிப்படை கேள்விகளுக்கு பதிலளித்து சொற்ப நேரத்தில் இணையலாம்..
சேவை முகவரூடாக வரும் வேலைகளை பார்க்கவும்
சேவைமுகவர் செயலியூடாக Devis அனுப்பவும்
வாடிக்கையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலைகளை செய்யவும்.
வாடிக்கையாளரிடம் பணத்தை பெற்றுக்கொள்ளவும்
சேவை முகவருக்கு நிர்ணயிக்கப்பட்ட பணத்தை செலுத்தவும்.